Welcome to SWAYAMVARALAYA. FREE...FREE...FREE ASTROLOGICAL PREDICTION.. FEEL FREE TO ASK ANY QUESTION

Category Archives: Temples

பூனை பூஜித்த ஒரு ஆலயம்

villipakkam1

கயிலையின் காப்பாளரான நந்திதேவரின் சிவபூஜைக்கு உதவிட காந்தன், மகா காந்தன் என இரு சீடர்கள் இருந்தனர். இருவரும் நந்தி தேவரின் சிவபூஜைக்காக ஒருநாள் காலைவேளையில் பூக்களைப் பறிக்க நந்தவனத்துக்குச் சென்றனர்.

மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில்,

mungil3

கதவுக்கு மட்டுமே பூஜை மட்டுமே பூஜை செய்து வழிபடும் அபூர்வ கோவில். பிரார்த்தனை: திருமண பாக்கியம், புத்திரபாக்கியம் கிடைக்க, மனக்குறையைத் தீர்க்க சாபவிமோசனம் அடைய, ராகு– கேது தோஷம் போக்கும் திருத்தலம்.

அணிகொண்ட கோதையம்மை சமேத முல்லைவனநாதர்

millai3

பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்மன் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவன் குருவாக வீற்றிருக்கிறார்.

பேரையூர் நாகநாதசுவாமி கோவில்

peraiyur5

பேரையூர் நாகநாதசுவாமி கோவில், புதுக்கோட்டை மாவட்டம்

ராகு– கேது தோஷம் போக்கும் திருத்தலம்

பிரார்த்தனை: நாகராஜன்– நாகக் கன்னிகைகள் வணங்கி வழிபட்ட தலம்

திருப்புகலூர்

tpugalur1

வாஸ்து தோஷம் நீங்க, புதிய வீடு கட்டுபவர்கள், சிறந்த வாழ்க்கைத்துணை, நல்ல குழந்தைகள் எனஅனைத்து செளபாக்கியங்களும் கிடைக்க, திருமணத்தடை நீங்க, சுகப்பிரசவம் ஆக, பாப விமோசனம் பெற…

திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர்

thiruparaithurai3

சிறப்பு: தோல் நோய் நீக்கம், அபிசார, அபஸ்மாரம் நீங்க, புத்திரபாக்கியம், தாரித்திரிய நீக்கம், கன்னிப் பெண்டிர்க்கு விவாஹம் முதலியன அருள்பாலிக்கும் தலங்களுள் இது மிகவும் சிறப்பானது.  இருப்பிடம் : திருச்சி – கரூர்  தேசிய நெடுஞ் சாலை மார்க்கத்தில் திருச்சியிலிருந்து 16 கி.மீ. தூரத்திலும் கரூரில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள  ஊர் “திருப்பராய்த்துறை”.  இறைவன்: ஸ்ரீதாருகாவனேசுவரர்,பராய்த்துறை நாதர். இறைவி: அருள்மிகு பசும் பொன் மயிலாம்பிகை, ஹேமவர்ணாம்பிகை காவிரியின் தென்கரையில் உள்ள திருத்

அருள்மிகு மங்களாம்பிகை- பிரம்மசிரகண்டீசுவரர் திருக்கோயில், கண்டியூர்

kandiyur

  மூலவர்                : பிரம்மசிரகண்டீசுவரர் , வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர் உற்சவர்                : சோமாஸ்கந்தர் அம்மன்/தாயார்    : மங்களாம்பிகை தல விருட்சம்    : வில்வம் தீர்த்தம்                : நந்தி தீர்த்தம், குட முருட்டி, தட்ச தீர்த்தம், பிரம தீர்த்தம் பழமை                : 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர்     : திருக்கண்டியூர், ஆதிவில்வாரண்யம், வீரட்டம் மாவட்டம்                : தஞ்சாவூர் போன்                          :+91-4362-261 100, 262 222 இங்கு சிவன்

கருணை மழை பொழியும் அன்னை யமுனாம்பாள்

yanumbal1

பத்தினி தெய்வமாக மாறிய மகாராணி இந்து சமய வழிபாடு தொன்மையும் நன்மையும் மிக்கது. ஆதிகாலத்தில் மனிதன் இயற்கையா வழிபட்டு வாழ்ந்துள்ளார்கள். இன்றும் சில இடங்களில் இயற்கையை இறைவனாக வழிபடுவது நடைமுறையில் உள்ளது. அதற்கு ஏற்ப மரங்களை வழிபடுவதும் நடைமுறையில் உள்ளது. உதாரணமாக பஞ்சபூத தத்துவத்திற்கு ஏற்ப மரங்கள் பிரிக்கப்பட்டு உள்ளது. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் முறையே மாமரம், அருகம்புல், வாழை, வேம்பு, வெற்றிலை. அதில் நீர் தத்துவத்தில் உள்ள மாமரத்தில் அமர்ந்து அருளாசி வழங்கும்

சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்

swarnapuriswarar temple

உற்சவர் : – அம்மன்/தாயார் : சொர்ணாம்பிகை, சிவசேகரி தல விருட்சம் : வன்னி தீர்த்தம் : திரிசூலகங்கை ஆகமம்/பூஜை : – பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : திருக்கடுவாய்க்கரை தென்புத்தூர் ஊர் : ஆண்டான்கோவில் மாவட்டம் : திருவாரூர் மாநிலம் : தமிழ்நாடு பாடியவர்கள் :அப்பர்    தேவாரப்பதிகம் குண்டு பட்ட குற்றம் தவிர்த்தென்னை யாட்கொண்டு நாற்றிறங் காட்டிய கூத்தனைக் கண்டனைக் கடுவாய்க் கரைத் தென்புத்தூர் அண்டனைக் கண் டருவினை

ஒரு அனுபவம் பாடமாகிறது

KANCHI-PERIYAVA

காஞ்சி மஹாபெரியவாளும் இடி மின்னலும் 8.8.2013 இன்று குரு வாரமாக இருந்ததால், காஞ்சிபுரம் மஹாபெரியவாள் சன்னதி சென்று தரிசித்து வரலாம் என்று காலையில் கிளம்பினோம். ஆடி மாதமாக உள்ளது காஞ்சி காமாக்ஷிக்கு ஒரு புடவை சாத்தி வரலாம் என்று என் மனைவி கூறினாள். சரி என்று அதையும் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு சென்றவுடன் அங்குள்ள சிப்பந்திகளிடம் அம்மனுக்குப் புடவை சாத்த வேண்டும் என்று கூறினேன். அவர்கள் என்ன புடவை… பட்டுப்புடவையா? என்று கேட்டனர். நாங்கள்