Welcome to SWAYAMVARALAYA. FREE...FREE...FREE ASTROLOGICAL PREDICTION.. FEEL FREE TO ASK ANY QUESTION

Tag Archives: Gnanabhoomi November 2011

காலசர்ப்ப தோஷமா? யோகமா?

nag_panchami

சாம்புவாத்து திண்ணை களைகட்டி இருந்தது. ஜமுக்காளம் அருகில் வெத்தலை பெட்டி, தண்ணீர் சொம்பு சகிதம் சீட்டு கச்சேரி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது.

பாவங்களை போக்கும் மாயூரம்

abayam

கர்னாட மாநிலம் தலை காவேரியில் குளிப்பதைவிட, ‘ஸ்ரீரங்கம் அகண்ட காவேரியில் குளிப்பதைவிட, மாயூரத்தில் (மயி லாடுதுறை) காவேரியில் ஐப்பசி மாதம் (துலா ஸ்நானம்) நீராடுவது மிகமிக புண்ணியம் ஆகும். “கங்கையிற் புனிதமாய காவேரி” என்றார் கம்பர்.